கன்னியாகுமரியில் எம்.எல்.ஏக்கள் சாலைமறியல்.
ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தருவது மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேந்த 5 எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் நடைபெற்றது…
sources; dinasuvadu.com