கடல்சீற்றத்தாலும், தாமிரபரணி ஆற்று வெள்ளத்தாலும் 30 படகுகள் சேதம்
குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி கடலும் தாமிரபரணி ஆறும் சந்திக்கும் இடத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன.
தாமிரபரணி ஆற்று வெள்ளமும், கடல் சீற்றமும் இணைந்த்தால் முட்டம் துறைமுகத்தின் கரையில் நிறுத்திவைக்க பட்டிருந்த 30 படகுகள் ஒன்றின் மீது ஒன்று மோதி சேதம் ஏற்பட்டது. இதனால் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதைமடைந்துள்ளன
முட்டம் 30 படகுகள் சேதம்