உணவு தண்ணீர் தேவை உதவ வாருங்கள்
கன்னியாகுமரி மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு
தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுளனர் இவர்களுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் உணவும் தேவை தொடர்பு கொள்ளவேண்டிய நபர்–> டைசன் 9789433783