இரயில்வே ஊழியர்கள் போராட்டம்..!!

Default Image

நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம் நகரகோவில்லில் ட்ராக்கில் கீமேன் ,கேட் மேன் உள்ளிட்ட பணியாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாக்கி , டாக்கி உள்பட தேவையானவற்றை வழங்க வேண்டும் , மற்றும் காலி பணிஇடங்களை உடனே நிரப்ப வேண்டும் மற்றும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 என்பதை உறுதிப்படுத்தவும்.என்ற கோரிக்கைக்களை SRMU சார்பில் நாகர்கோவில் ரயில் நிலைய முதுநிலை வட்டார பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO