காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஷ்வரம் அருகே உள்ள புனித அருளானந்தர் கருணை இல்லத்தில் மர்ம மரணங்கள் தொடர்பான புகாரை சிபிஐ விசாரணைக்கோரிய வழக்கு. தமிழக உள்துறை செயலர் 3 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.