காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி வடபட்டினம் கிராம மக்கள் சாலை மறியல், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு.