காஞ்சிபுரத்தில் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் கொள்ளை…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் ராணி என்பவர் வீட்டில் சுமார் 30 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.