காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 7 பேர் கைது…!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யூரை அடுத்த தண்டரையில் உள்ள ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் அவர்களது 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளது அனைக்கட்டு காவல்துறை.
source: https://www.dinasuvadu.com