நேற்று கிறிஸ்துமஸ் விழாவின் பொது அந்தோனியார் சிலை உடைப்பு….!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பரபரப்பால் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.