நீதிமன்ற வளாகத்தில் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் கைது…!!

Default Image

திண்டுக்கல் : நீதிமன்ற வளாக புறவழி சாலையில் காரில் சென்றவர்களை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டிய வழக்கு. தென்காசியைச் சேர்ந்த அனீபா, திண்டுக்கல்லைச்சேர்ந்த நிசார் அலி, சைய்யது, இப்ராகிம் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்