கடலூர் மாவட்டத்தில் வீராணம் என்னும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 900 கன அடி நீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆண்டில் வீராணம் ஏரி இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அதாவது தனது முழு கொள்ளளவு 47.50 அடியை எட்டியுள்ளது. இதனை கேட்ட விவசாயிகளும் , மக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
மேலும் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு சுமார் 580 கன அடி நீர் செல்கிறது. மேலும் சென்னை குடிநீர் தேவைக்காக சுமார் 44 கன அடி நீர் செல்கிறது. மேலும் இந்த வீராணம் ஏரி கடந்த ஆண்டு முழு கொள்ளளவை 5 முறை எட்டியுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…