கடலூர்

இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி-ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை

ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்களை நிர்பந்திக்க கூடாது என்று கரராக கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்கத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் ஆனது இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள்  தமிழகம் முழுவதும் அறிவிக்கபட்ட மாவட்டங்களில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான பணிகளை எல்லாம் தேர்தல் ஆனையம் முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஆங்கங்கே உள்ளாட்சி […]

#Politics 3 Min Read
Default Image

5 மாத கர்ப்பிணியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த இளைஞர்கள்!திடுக்கிடும் தகவல்!

4 இளைஞர்கள் சேர்ந்து 5 மாத கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் அந்த இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரதா.இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரித்து ஜெகன் என்பவருடன் வாழ்ந்துவருகிறார்.தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஐவரும் ஜெகனும் சினிமாவை பார்ப்பதற்கு திரையரங்கத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது திருப்பாப்புலியூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த பிரசாந்த், ராஜமுத்து, […]

tamilnews 4 Min Read
Default Image

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே! அலைமோதிய மக்கள் கூட்டம்!

கடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது.  கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.  வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் […]

kadalur 3 Min Read
Default Image

BREAKING: தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு நாளை விடுமுறை ..!

இன்று தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாளை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  சந்தீப் […]

#Rain 2 Min Read
Default Image

ஆண் குழந்தை இல்லாததால் சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சார்ந்த அசோக்குமார் (35) சிறுமுளை கிராமத்தை சார்ந்த செல்லக்கிளிக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை.இந்நிலையில் அசோக்குமார் வேலை செய்யும் மில்லில் 16 வயது சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன்.எங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்கினேன். நமது திருமணத்திற்கு எனது முதல் மனைவி சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறி  திருமணம் செய்து […]

child married 3 Min Read
Default Image

காவல் நிலையத்துக்கு போன போலி பெண் போலீஸ் கைது..!

சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் […]

#Arrest 3 Min Read
Default Image

எங்க வீட்டை காணோம் கண்டுபிடிச்சி குடுங்க..! கலெக்டரிடம் மனு

கடலூர் மாவட்டம், கம்மியம்பீடையை சேர்ந்த மக்கள் சிலருக்கு பிரதான் மந்திரி நகர்ப்புற வீடு வசதி திட்டத்தின் கீழ், வீடு கட்டியதற்கான வாழ்த்து கடிதம் வந்தது. அவர்கள் அத்திட்டத்திற்கு விண்ணப்பம் மட்டும் செய்து வந்த நிலையில், தற்பொழுது இந்த கடிதம் வந்தது அவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து இத்திட்டத்தில் விண்ணப்பித்த கம்மியம்ப்பீடை ஊர் மக்கள் சிலர், அதன்கீழ் கட்டிய வீடுகளை கண்டுபிடித்து தருமாறு கலெக்டரிடம் மனு அளித்து வந்தனர்.

கடலூர் 2 Min Read
Default Image

கடலூர் : இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி மீது சக மாணவன் ஆசீட் வீச்சு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலை கழக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி தான் சுசித்ரா. இந்த மாணவி மீது சக மாணவன் முத்தமிழ், ஆசீட் வீசி உள்ளான். இதனை கண்ட கல்லூரி மாணவர்கள் முத்தமிழை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்தமிழ் மற்றும் அசீட் வீச்சிற்கு உள்ளான சுசித்ரா ஆகிய இருவரும் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

#Annamalai University 2 Min Read
Default Image

கடலூரில் 9 பேருக்கு டெங்கு! 100 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது வரை 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால் அவர்களை மட்டும் தனியாக வைத்து அவர்களுக்கு மேலும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீதா அவர்கள், கூறுகையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்கள் […]

kadalur 3 Min Read
Default Image

சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார். அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. […]

kadaloor 3 Min Read
Default Image

50 ஆயிரம் செலவில் சரிந்த ஆலமரத்தை உயிர்ப்பித்த கிராமமக்கள்! காரணம் என்ன?

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பல மனிதர்களின் உயிரை காவு வாங்கிய கஜா புயல், மரங்களை  மட்டும் விட்டு வைக்குமா? இந்நிலையில், வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூர் உச்சகட்டளையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் தான் அந்த கிராமத்தின் அடையாளமாகவே இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த பழைமையான ஆலமரத்தை மீட்டெடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் […]

GajaCyclone 2 Min Read
Default Image

என்னடா திருடனுக்கு வந்த சோதனை! உஷாரான கடை உரிமையாளர்!!

கடலூர் மாவட்டம், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை நடத்தி வந்தார் ஜெயராஜ். நேற்று இரவு கடையை மூடி விட்டு, காலை வந்து பார்த்த பொது கடையில் உள்ள அணைத்து பொருட்களும் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூரையை உடைத்து உள்ளே வந்த திருடர் ஒருவர், கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த நபர், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தினார். மேலும் கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார். அதில் ” உயிரை பணய […]

robbery 2 Min Read
Default Image

பெற்ற மகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை! கைது செய்து மகளிர் போலீஸ் விசாரணை!

கடலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார் அந்த பெண். அந்த பெண்ணிற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது. தற்போது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த அந்த பெண்ணின் தந்தை முகம்மது அலி அண்மையில் வீடு திரும்பினார். வந்தவர் அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் இரவில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது, அவளது தந்தை அந்த […]

kadalur 3 Min Read
Default Image

குழந்தை வெள்ளையாக பிறந்ததால் மனைவியை தலைவானியை வைத்து அமுக்கி கொன்ற கணவர்!

கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜன்.இவரது மனைவி அமலா ஆவார்.இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. மேலும் ராஜன் அடிக்கடி அமலாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் குழந்தை வெள்ளையாக இருப்பதால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்ரவதை செய்துவந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகிற சத்தம் கேட்டுள்ளது.வெகு நேரம் ஆகியும் குழந்தை அழுகை […]

tamilnews 4 Min Read
Default Image

நீதிமன்ற வளாகத்தில் விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற கைதி! காரணம் என்ன தெரியுமா?

கடலூர் மாவட்டம் சாத்தனத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அரசு பேருந்தை சேதப்படுத்தியதாக 9 மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இவரை ஜாமினில் எடுக்க யாரும் வரவில்லை. இதனையடுத்து சக்திவேல் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தன்னை ஜாமினில் எடுக்க யாரும் முன்வரவில்லை என்ற காரணத்தினால் விரக்தி அடைந்து, அங்கு கழிவறையில் கிடந்த கண்ணாடி துண்டால் தனது இடது கையில் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இவரை […]

#Arrest 2 Min Read
Default Image

கலப்பு திருமணத்தை எதிர்த்து மகளின் கருவை களைத்த பெற்றோர்!திடுக்கிடும் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் கோவில் தாலுகாவை சேர்ந்தவர் சம்மந்தம்.இவரது மகள் சாருலதா ஆவார்.இவர் தலித் சமூதாயத்தை சேர்ந்த விஜய் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். சாருலதா வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.குடும்பத்தில் சாதி வேறுபாடு காரணமாக இருவரின் காதலையும் அவர்களின் பெற்றோர் ஆதரிக்கவில்லை.இதனால் 5 வருடமாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் இந்த செயல் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.இருவரையும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் திங்கள் கிழமை கடலூர் […]

TAMIL NEWS 4 Min Read
Default Image

கல்லூரி மாணவி கொலை வழக்கு: கடலூர் ஆட்சியரிடம் மாணவியின் பெற்றோர் மனு

சுந்தரமூர்த்தி என்பவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி தினக்கூலி வேலைக்கு செல்பவர் ஆவார்.இவர்களுக்கு திலகவதி என்ற மகள் உள்ளது .இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.சில தினங்களுக்கு முன்பு  இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவர் கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்தார் .அங்கு வந்த அந்த பெண்ணின் உறவினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் […]

murder case 3 Min Read
Default Image

அ.தி.மு.க பிரமுகர் நிலத்தை அபகரித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி

கடலூர் அருகே வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவருக்கு  சொந்தமான 2800 சதுர.அடி இடத்தை அ.தி.மு.க முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் சேவல்குமார் என்பவர் கிரயம் செய்து விட்டு  பணம் தருவதாக கூறினார்.ஆனால் இதுவரை பணமும் தராமலும்  நிலத்தையும் ஒப்படைக்கமாலும் உள்ளார். இந்நிலையில் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்  மனமுடைந்த செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு […]

#ADMK 2 Min Read
Default Image

” பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை ” ஒருதலைக்காதலால் நிகழ்ந்த கொடூரம்…!!

கடலூரில் தனியாள் பள்ளி வளாகத்தில் ஆசிரியரை வாலிபர் வெட்டியா சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ஒருதலை காதல் ஆதங்கத்தால் ஆசிரியரை வெட்டியது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் இன்று காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொண்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீஸ்_சின் முதல […]

CADALUR 3 Min Read
Default Image

இந்த வருடம் இரண்டாவது முறை முழு கொள்ளளவை எட்டியது !!!! வீராணம் ஏரி !!

கடலூர்  மாவட்டத்தில் வீராணம் என்னும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 900 கன அடி நீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டில் வீராணம் ஏரி இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. அதாவது தனது முழு கொள்ளளவு 47.50 அடியை எட்டியுள்ளது. இதனை கேட்ட விவசாயிகளும் , மக்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கு சுமார் 580 கன அடி நீர் […]

tamilnews 2 Min Read
Default Image