கடலூரில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி, உறவினர்கள் ஆளுநரிடம் மனு!

Default Image

கடலூரில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி, உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மனு. ஆளுநரிடம் மனு அளிக்க விருந்தினர் மாளிகையில் 200க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்