கடலூரில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்…!!
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தண்ணீரின்றி கருகிய பயிருக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.