கடலூர் நகரம் சுப்புராயுலுநகர் டீ கடை அருகே கேட்பாரற்று கிடந்த ₹40000.00 ரூபாய் பணத்தை மீட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் -DYFIயின் நகர துணை செயலாளர் S.செந்தமிழ்செல்வன் அவர்கள் மீட்டு திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார் அவர்களிடம் ஒப்படைத்தார்.
உடன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் R.அமர்நாத்,நகர குழு உறுப்பினர்களான G.சேட்டு,E.அருள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க DYFI கடலூர் நகர செயலாளர் D.S.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…