கோவை மக்களே! வியாழக்கிழமை (05.09.2024) இந்த இடங்களில் மின்தடை!
கோவையில் உள்ள ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோவை
கோவை மெட்ரோ – செங்கதுரை :
- செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
வடக்கு கோவை – சரவணம்பட்டி :
- சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தெற்கு கோவை – மதுக்கரை :
- அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025