கோவையில் தனியார் கல்லூரியில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை அளித்த புகாரின் […]
பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கோயம்புத்தூரில் நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி இறந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.மேலும் பயிற்சி நடத்தியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோயம்புத்தூரில் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு 2ஆவது மாடியில் இருந்து உயிரிழந்துள்ளார். பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்துள்ளார். 2ஆவது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வால்பாறை தாலுகாவிற்கு மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மவால்பாறை தாலுகாவில் ழையால் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை என ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். கனமழையால் ஏற்கனவே 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை தாமஸ் வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னையில் ஜூலை 3 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 515 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார். ரூ.134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட 515 புதிய பேருந்துகள் தயாரிக்கபட்டது.இந்த பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். இதேபோல் கோவையில் இருந்து சேலத்திற்கு முதல்கட்டமாக நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மொத்தம் இந்த வழித்தடத்தில் ஆறு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.ஆனால் […]
கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது. ஒருவாரத்திற்கு பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் வனத்துறை அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவையில் குற்றாலத்தில் இன்றும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிக்காக கோவை குற்றாலத்தில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.அருவிகளில் உள்ள குப்பைகள் மற்றும் நீர் வழியை முறைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. கோயம்புத்தூரில் உள்ள சுற்றுலா தலங்களைக் காண்போம்… கோயம்புத்தூர் : ஆனைமலை விலங்குகள் சரணாலயம் அவினாசி கோயில் […]
சமூக வலைத்தங்களில் கோவையில் உடற்பயிற்சி செய்வது போல் நடித்து ஒருவர் பல்ப் திருடும் சிசிடிவி காட்சி வேகமாகப் பரவி வருகிறது. காண்போர் வாய் விட்டுச் சிரிக்கும் அளவுக்கு உள்ளது இவரது செய்கைகள். அடடா உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் இவருக்கு என்ன ஒரு அக்கறை… அதிகாலையில் எழுந்த உடனே இவ்வளவு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுகிறாரே?.. கட்டி தொங்க விடப்பட்டுள்ள பல்பை பிடித்து கூட தொங்குகிறாரே.. இவரது ஆர்வத்துக்கு அளவே இல்லையா? என்பது தான் இந்தக் காட்சிகளைப் பார்க்கும் […]
கோவை குற்றால அருவியில் 10 நாட்கள் தடைக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வந்ததால், கோவை சாடிவயலில் உள்ள அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்து, பராமரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோவையில் பஞ்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் பனிமூட்டம் போல் திரும்பும் இடமெங்கும் பஞ்சுகளால் நிரம்பிக் கிடக்கிறது. அப்பகுதி மக்கள் தங்கள் மூக்கையும் வாயையும் மூடியபடி உலவுகின்றனர். பலர் வீட்டை விட்டே வெளியில் வராமல், கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டுள்ளனர். இத்தனைக்கும் காரணம் அப்பகுதியில் இயங்கி வரும் பங்கஜா மில்ஸ் என்கிற பஞ்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுப் பஞ்சுகளே. […]
கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். தற்கொலை மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவ்வாறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஒரு உடலை பிணவறையில் இருந்து வெளியே எடுத்து வந்து உறவினர்களிடம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஊழியர் லஞ்சம் […]
கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திவாகரன் கட்சி ஆரம்பித்து இருப்பதால் எங்களுக்கு எந்த பிரச்சினையயும் இல்லை. மக்கள் தான் தீர்ப்பு சொல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் யாரும் அதிருப்தி இல்லை. ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் தற்போதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சொல் படி கேட்டு நடந்து வருகிறது. எந்த தேர்தல் […]