MGR நூற்றாண்டு விழாவால் நேர்ந்த விபரீதம்…!

Published by
Dinasuvadu desk

வருகிற டிசம்பர் 3ம் தேதி கோவை மாநகரில் MGR நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து கோவையில் உள்ள அவினாசி சாலை முழுவதும் சாலையில் குழி தோண்டி கட் அவுட் மற்றும் ஆர்ச் பணிகள் நடந்து வருகிறது.

இன்று காலை கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகே ரகு என்கிற
இளைஞர் இருசக்கரவாகனத்தில் வந்த போது சாலையில் கட்டிய ஆர்ச்
மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வாலிபர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.இதனையடுத்து வீட்டில் பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்ததையடுத்து இவர் கோவை வந்திருந்தார் என்பது மேலும் வேதனையளிக்க கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது

மற்ற அமைப்புகள் சாலையில் கொடி கட்டவே அனுமதிக்காத காவல்துறையும் மாவட்டநிர்வாகமும் ஆளுங்கட்சிக்கு மட்டும் இத்தகைய அராஜகம் புரிய
எப்படி அனுமதிக்கிறது.??

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

14 minutes ago
கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

20 minutes ago
சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…

47 minutes ago
“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…

2 hours ago
Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள…

3 hours ago
ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!

ஜல்லிக்கட்டுக்கு ரெடியா வீரர்களே! இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை : பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகளும் மாடு பிடி வீரர்களுக்கு மத்தியில் அதிகமாகியுள்ளது என்று கூறலாம்.…

3 hours ago