கோவை அருகே அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்!
பள்ளி நேரத்தில் பேருந்துகள் சரியாக இயக்கப்படாததைக் கண்டித்து கோவை வெள்ளலூர் பகுதியில் 5 அரசு பேருந்துகளை சிறைபிடித்து மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்..
source: dinasuvadu.com