மின்கசிவு காரணமாக விசைத்தறி கூடத்தில் தீ விபத்து…!!
கோவை: மின்கசிவு காரணமாக கருமத்தம்பட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள விசைத்தறி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்புள்ள காடா துணிகள் மற்றும் நூல்கள் தீயில் எரிந்து சேதமாயின. பின்னர் சுமார் அரைமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்