கோவையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து…!
கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தினால் அந்த பழைய பேப்பர் குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எல்லாம் எரிந்து நாசமாயின.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.