கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானபணியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை தெலுங்குப்பாளையம் பகுதியில் உள்ள செல்வபுரம்,இந்திரா நகர் பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால்,10 லட்சம் ரூபாய் மதிப்பில் வரிவசூல் மையம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதுவக்கிவைத்தார். மேலும் தற்போதுள்ள 200 சதுர அடி குடியிருப்புகள் 400 சதுர அடியாக கட்டித்தரப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
dinasuvadu.com
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…