கோயம்புத்தூர்

கோவை மக்களே! வியாழக்கிழமை (05.09.2024) இந்த இடங்களில் மின்தடை!

கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோவை கோவை மெட்ரோ – செங்கதுரை : செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். வடக்கு கோவை – சரவணம்பட்டி : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, […]

#Coimbatore 2 Min Read
Kovai Power Shutdown

கோவை அப்டேட்ஸ்.! தமிழ் புதல்வன்., 470 கோடியில் மேம்பாலம்., கலைஞர் சிலை.!

கோவை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவைக்கு பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்க உள்ளார். இதற்காக இன்று (ஆகஸ்ட் 9) காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வரவுள்ளார். புதுமை பெண் திட்டம் : தமிழக முதலமைச்சர், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கிய ‘புதுமை பெண்’ திட்டத்தின் நீட்சியாக, இன்று ‘தமிழ் புதல்வன்’ […]

#Coimbatore 7 Min Read
Tamil Pudhalvan Scheme Poster - Kalaignar Statue - Kovai Bridge

கோவை மக்களே உங்களுக்கு தான்.. நாளை (05/08/2024) இந்த இடங்களில் மின்தடை!!

கோயம்புத்தூர் : நாளை (ஆகஸ்ட் 05/08/ 2024) கோவை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் வீடு இருக்கும் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு தேவையான அனைத்திற்கும் முன் எச்சரிக்கைகாக செய்து கொள்ளுங்கள். வடக்கு கோவை – சரவணம்பட்டி : அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்ரா […]

#Coimbatore 3 Min Read
Coimbatore power cut

தமிழ்நாடு பெயர் இல்லாதது ஒரு பிரச்சனையா.? அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்.!

கோவை : அண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என இன்று திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. […]

#BJP 7 Min Read
PMK Leader Anbumani Ramadoss

கோவையில் பரபரப்பு..! திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு.!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற 3வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருப்பவர் திமுகவை சேர்ந்த சித்ரா. இவர் அவ்வை நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் திமுக பெண் கவுன்சிலர் சித்ரா, கணவர் ரவி, மற்றும் மகன் என 3 பேரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அரிவாள் வெட்டு பட்ட 3 பேரும் மருத்துவமனையில் […]

2 Min Read
DMK Counsilor on attack in coimbatore

கோவை மாவட்டத்திற்கு 29-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி, ஓணம் பண்டிகையையொட்டி,  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆக.29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என கோவை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

1 Min Read
june holiday

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயர் […]

2 Min Read
Kovai DIG Vijayakumar

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு…!

தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு.  கோயம்புத்தூரில் தனியார் கல்லூரி பகுதியில் சுற்றுச்சுவர் கட்டுமான பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து  பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]

2 Min Read
casefile

இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம்…!

கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என […]

2 Min Read
Helmet

இனி பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக்கவசம் கட்டாயம் – மாநகர போலீசார் அறிவிப்பு!

விதிகளை மீறி ஏர் – ஹார்ன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை. கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த மே மாதத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 30 பேரில் 23 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோர் தலைக்கவசம் அணியாததால் […]

2 Min Read
Helmet

கோவை பெண் ஓட்டுநர் பணிநீக்கம் – விளக்கமளித்த பஸ் உரிமையாளர்…!

பெண் ஓட்டுனர் ஷர்மிளா தானாகவே விருப்பப்பட்டு பணியில் இருந்து விலகினார் என பேருந்து உரிமையாளர் விளக்கம்.  கோவையில் முதல் பெண் ஓட்டுனராக அறிமுகமானவர் ஷர்மிளா. இவருக்கு சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் வாழ்த்தும், பாராட்டும் கிடைத்து வந்தது. வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அவரது பேருந்தில் பயணித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து […]

3 Min Read
Kovai bus driver Sharmila

கோவை பேனர் விபத்து.! கொலை வழக்காக மாற்றம்.!

கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே விளம்பர பேனர் கட்டப்படும் கம்பிக் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துகளனத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பேனரை வைத்துக்கொண்டு இருக்கும் போது சூறாவளிக்காற்று வீசியதால், அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள் சரிந்து விழுந்ததால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் […]

3 Min Read
Banner Collapse

போதையில் 120 அடி உயர பனை மரத்தில் ஏறி உறங்கிய நபர்..!

போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும்  ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய  அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், […]

2 Min Read
palmtree

கிரிக்கெட் சூதாட்ட செயலியால் 90 லட்சம் கடன்.? கோவை இளைஞர் தற்கொலை.!

கோவை இளைஞர் தனியார் ஹோட்டலில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் ரூ.90 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் எனும் 35வயது நபர் கோவை, தனியார் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொன்டுள்ளார். கார் டீலர் தொழில் செய்து வந்த சபாநாயகம் நேற்று மதியம் கோவை காந்திநகர் பகுதியில் உள்ள ஓர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹோட்டல் […]

5 Min Read
Default Image

கோவையில் மதநல்லிணக்க நிகழ்வு.! இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்து மடாதிபதிகள்.!

கோவையில் மதநல்லிணக்க நிகழ்வாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் உடன், இந்து மடாதிபதிகள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.  மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு நிகழ்வானது பல்வேறு அமைப்புகலால் நடத்தப்பட்டு, அதில் இந்து தலைவர்கள், கிறிஸ்தவ தலைவர்கள் கலந்து கொள்வார்கள். மதநல்லிணக்க விழா : அப்படிதான் ,நேற்று கோவையில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிகழ்வை இஸ்லாமிய அமைப்பு […]

3 Min Read
Default Image

#BREAKING: சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்!

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சென்னையில் இருந்து கோவைக்கு மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் அதிகபட்சம் வேகம் 160 கிமீ என கூறப்படுகிறது. […]

3 Min Read
Default Image

தொடரும் யானைகள் உயிரிழப்பு..! மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.  கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்த போது மின் கம்பம் விழுந்து யானையின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. அண்மையில் தர்மபுரியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் தற்போது கோவையில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
Default Image

சென்னையில் இருந்து கோவைக்கு வெறும் 6 மணிநேரம் தான்.! பிரதமர் துவங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை…

சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் 6 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் ரயில் சேவை ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது .  நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. இந்த ரயில் சேவை மூலம் மற்ற ரயில்சேவையை விட விரைவாக பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் : இந்த ரயில் சேவை தற்போது சென்னை – கோவை […]

3 Min Read
Default Image

ப்ளீஸ் என்னை தேடாதீங்க.. கெஞ்சிய தமன்னா.! அதிரடியாக கைது செய்த காவல்துறை.!

சர்ச்சையான வீடியோ பதிவிட்டு தலைமறைவாக இருந்த இன்ஸ்டா தமன்னாவை தனிப்படை காவல் துறையினர் கோவை சங்ககிரியில் கைது செய்தனர்.  கோவை, கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் அண்மையில் கோவை நீதிமன்றத்தின் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது, கடந்த 2021 ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோகுல் இருந்தார் எனவும் அதற்கு பலி வாங்கல் சம்பவமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. . […]

5 Min Read
Default Image

கோவையில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. மேலும் அதன் பரவும் தீவிரமும் குறைந்திருந்தது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகி வந்தது. இந்த நிலையில், தற்போது சென்னை, […]

3 Min Read
Default Image