சென்னை மக்களே .. நாளை (05-08-2024) இந்தெந்த இடங்களில் மின்தடை ..!
சென்னை : தமிழகத்தில் மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக நாளை (ஆகஸ்ட்-5) சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னையில் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி அது எந்தெந்த பகுதிகள் என்றும், மின்தடை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான நேரத்தையும் பற்றி பார்க்கலாம்.
வடசென்னை – எண்ணூர்
- கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
- பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இந்த மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.