உரிய நுழைவு அனுமதிசீட்டு பெற்றுத்தான் குரங்கணி வனப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றோம். மலைப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்கும்போதுதான் புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.
குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை.மேலும் அனுபவம் மிக்க வலிக்காட்டிகள், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உடன் சென்றனர்.
குரங்கணியில் இருந்து, கொழுக்குமலைக்கு வழக்கமாக செல்லும் பாதையில் தான் ட்ரெக்கிங் சென்றோம்..குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து சென்னை ட்ரெக்கிங் கிளப் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம்
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…