சுபிக்ஷா ஒரு இந்திய சில்லறை சங்கிலிப் பொருள்களை விற்கும் ஒரு பல்பொருள் அங்காடி ஆகும், இது 1600 கடைகள், மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்பனை செய்தது. இது 1997 ஆம் ஆண்டு ஆர் சுப்பிரமணியன் என்ற சென்னைகாரரால் இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. பின்னர் 2009 ஆம் ஆண்டில் நிதி மோசடி மற்றும் கடுமையான பண நெருக்கடி காரணமாக மூடப்பட்டது.
பின்பு இந்த நிறுவனத்தின் மீது ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது .இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது.சுபிக்ஷா சுப்பிரமணியனத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…