ஆர்.கே.நகர் தொகுதியில் மதுபான கடைகள் மூடல்!
ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 21ம் தேதி வரை மதுபான கடைகள் மூடல் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிச.24ம் தேதியும் ஆர்.கே.நகரில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவிப்பு.
source: dinasuvadu.com