சென்னை மக்களே…நாளை (21-08-2024) இந்த இடங்களில் மின்தடை!

Chennai Power Cut

சென்னை : தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மின்தடை ஏற்படும். அதன்படி நாளை, ஆகஸ்ட்-21 சென்னையில் உள்ள ஒரு சில முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அது எந்த இடங்கள் மற்றும் மின்தடை ஏற்படும் காரணங்களையும் கீழே கண்டு தெரிந்து கொள்ளலாம்.

தென் சென்னை – ஹஸ்தினாபுரம்

  • ஆர்பி சாலை பகுதி, அண்ணாசாலை, காயத்திரி நகர், வேல்முருகன் நகர், வினோபோஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாசியம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர் தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வட சென்னை

  • வட சென்னை பகுதியை பொறுத்தவரையில், நாளை ‘அத்திப்பட்டு’ இடத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்