சென்னை மக்களே! சனிக்கிழமை (31-08-2024) இந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்!

சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கு தாம்பரம்
- புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
- கண்ணன் நகர், ராதா நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, லட்சுமி நகர், ஜாய் நகர், சாந்தி நகர், கணபதிபுரம், ராதா நகர் மெயின் ரோடு, காந்தி நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
சென்னை – கும்மிடிப்பூண்டி
- சுன்னம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
- முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்பி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025