சென்னை மக்களே! சனிக்கிழமை (24.08.2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் பின்வரும் பகுதிகளில் சனிக்கிழமை (24.08.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கடப்பேரி
- சிட்லபாக்கம், எஸ்.வி. கோயில் தெரு, வி.வி கோயில் தெரு, ரயில்வே பார்டர் ரோடு, அமர ஜீவா தெரு, சுந்தரம் காலனி 1வது, 2வது, 3வது பிரதான தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1வது மற்றும் 3வது குறுக்குத் தெரு வேதாந்தம் காலனி, ஏவலப்பன் தெரு.
சேலையூர்
- மாடம்பாக்கம், இந்திரா நகர், பகவதி நகர், சீனிவாச நகர், அகரம் மெயின் ரோடு, ஜே.ஜே.ராம் காலனி, அம்பேத்கர் தெரு, லட்சுமி நகர், ஐ.ஏ.எப்., சாலை, நடராஜன் தெரு.
செம்பாக்கம்
- டெல்லஸ் அவென்யூ–ஃபேஸ் 1 & 2, அப்துல்கலாம் நகர், பரதுதாசன் தெரு, நெஷ் அவென்யூ, ஷா அவென்யூ ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025