சென்னை மக்களே..! புதன்கிழமை (18-09-2024) இங்கெல்லாம் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

Chennai Power Cut

சென்னை :  தமிழகத்தில் வரும் புதன்கிழமை (18-09-2024) பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் எ தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.  இந்த மின்தடை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்படும். அது எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

சென்னை

  • டி.எச்.ரோடு, எஸ்.பி. கோயில் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர், நேதாஜி நகர் முதல் 5வது தெரு, வடக்கு மாட தெரு, திருநகர் 1 & 2வது தெரு, கே.வி.குப்பம், இ.எச். சாலை, அஞ்சுகம் நகர்.
  • அம்பத்தூர் IE தெற்கு கட்டம், IE பகுதி 1வது மற்றும் 2வது மியான் சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர், IE முகப்பேர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்