சென்னை 4 மாடி கட்டட விபத்து – தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் உதவியை கோரிய சென்னை மாநகராட்சி..!
கட்ட விபத்தில் சிக்கியவர்கள், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர். சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொண்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மோப்ப நாய், நவீன கேமராக்கள் கொண்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கண்டறியப்படுகின்றனர் விபத்து நடந்த இடத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத்துறை இயக்குநர் மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை […]