சென்னை

அமைச்சர் அறிவுறுத்தல்..! அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கம்..!

சென்னையில் அரசு பேருந்துகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. சென்னையில் சில இடங்களில் மாநகரப் பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில், அமைச்சரின் […]

2 Min Read
BusStrike

சென்னையில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!

சென்னையில் 4 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. சென்னையில் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம், சென்னை தெற்கு அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரங்கிமலை சரக உதவி ஆணையர் அமீர் அகமது, தரமணி சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மோகன், ராயப்பேட்டை சரக உதவி ஆணையராக நியமனம் […]

2 Min Read
DGP Sailendrababu

சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நாளை பதவியேற்பு;!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதிவியேற்கிறார் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய்  விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் ஆர்என் ரவி. ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற […]

3 Min Read
SVGangapurwala

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக வைத்தியநாதன் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதால், புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவி வகித்து வந்தார். ஏற்கனவே, தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த […]

2 Min Read
SVaidyanathan

தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.45,000-த்தைக் கடந்து விற்பனை..!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான். தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்தவகையில், இன்று தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் […]

3 Min Read
Gold price

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக இன்று 4 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த மார்ச் மாதம், கொலிஜியம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க […]

3 Min Read
madras high court

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்.. பயணசீட்டு கட்டாயம் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு  ஐபிஎல் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது. அதன்படி, ஐ.பி.எல் […]

5 Min Read
chennai metro

இன்றைய (22.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

366-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Today Petrol Rate

ஒரு வருடம் நிறைவு..! பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை..!

365-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது […]

3 Min Read
Petrol pump

சென்னையில் 23 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை – காவல் ஆணையர்

நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சட்டவிரோத செயலிகளில் ஈடுபடும் நபர்களை […]

2 Min Read
Shankar Jiwal

மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது..! உயிரிழந்தால் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்..!- சென்னை மாநகராட்சி

மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.  சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி ஓயக்குவோர் மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது. திறந்தவெளி நீர்நிலைகளில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், யாரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தக் கூடாது. கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி பணியாளர் உயிரிழக்க நேரிட்டால் 15 லட்சம் இழப்பீடு […]

2 Min Read
septic tank

இனி வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறலாம்.. 20% தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்

சென்னையில் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் திட்டம் தொடக்கம். சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக், வாட்ஸ் அப் டிக்கெட் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன்படி, 83000 86000 என்ற எண்ணுக்கு புறப்படும் இடம் & […]

4 Min Read
WHATSAPP TICKET

ஆகாய நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்கள் பயன்பாட்டுக்காக ஆகாய நடைபாதையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தியாகராய நகரில் ரூ.30 கோடி செலவில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.  ஆகாய நடைபாதையை திறந்து வைத்த பின்னர் நடந்து சென்று பார்வையிட்டார். ஆகாய நடைபாதையால் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில் நிலையம் விரைவாக செல்லலாம். அதற்கு ஏற்ப, தியாகராய நகர் பேருந்து நிலையம் […]

2 Min Read
Air corridor

சென்னை திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு!

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு. சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும்  சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய சென்னை திருவிழா மே 15-ஆம் தேதி இன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த  உள்ளனர். பூட்டான், […]

4 Min Read
chennaifestival2023

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கும் புதிய கட்டிடங்களின் லிஸ்ட்…

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.  இன்று சென்னையில் தலைமை முதல்வர் மு.க.ஸ்டாலின் , தமிழக அரசு சார்ப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக்க திறந்து வைக்க உள்ளார். இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன. அதில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா […]

3 Min Read
MK Stalin

இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்.! காவல் இணை ஆணையர் எச்சரிக்கை.!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து, அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கைது […]

5 Min Read
Online scam

1,200 பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னையில் அமைகிறது சிஸ்கோ தொழிற்சாலை!

சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைகிறது சிஸ்கோ (cisco) நிறுவனம். பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோ  நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளது. புதிய தொழிற்சாலையில் ரூ.8,200 கோடி மதிப்புக்கு பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சிஸ்கோ  நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் புதிய அமையவுள்ள சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என […]

3 Min Read
CISCO

சென்னையில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை..!

என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை.  சென்னையின் பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

2 Min Read
NIA

இன்றைய (09.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

353-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 165.00 அல்லது […]

3 Min Read
Petrol pump

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.144 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து புதிய உச்சம் கண்டுள்ளது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680க்கு விற்பனை. 22 […]

3 Min Read
Gold Rate