சென்னை

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம், ஹூடோரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 […]

2 Min Read
tamilnadu government

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து […]

3 Min Read
chennai central railway station

சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டம்.

சென்னையில் வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை மாற்றியமைக்க போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்.  சென்னை சாலைகளில் 40 கி.மீ மேல் வானங்களில் வேகமாக செல்லக்கூடாது என்றும், அதற்க்கு மேல் வேகமாக சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை சாலைகளில் பகலில் 40 கி.மீ, இரவில் 50 கி.மீ என நிர்ணயிக்கப்பட்ட வாகன ஓட்டிகளின் வேக கட்டுப்பாட்டு அளவை, வாகனங்கள் செல்லும் சராசரி வேகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க […]

2 Min Read
bike

முதல்வர் உத்தரவு.. மழைநீர் குறித்த ஆய்வு.! அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.! 

சென்னையில் அதிக மழைபெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.  வளிமண்டல மேல்அடுத்து சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் அது உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் வெளியியேற்றப்பட்டது. தற்போது மழைநீர் தேங்கிய பகுதிகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை சைதாப்பேட்டையில் அவர் இது […]

5 Min Read
Ma Subramanian

சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம்..! காவல் ஆணையர் எச்சரிக்கை..!

சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை. சென்னையில் 40 கி.மீ வேகத்தை தாண்டி வாகனத்தை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வேக கட்டுப்பாட்டு விதிமுறை சென்னையில் உள்ள 10 இடங்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நிர்ணயிக்கப்பட்டுள்ள 40 கி.மீ வேகத்தை மீறி, செல்லும் வாகனங்களை […]

2 Min Read
TrafficRule

மழை பாதிப்பு..1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாநகராட்சி அறிவிப்பு

மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மழையால் மரங்கள் விழுந்துள்ளது. இந்த நிலையில், […]

3 Min Read
chennai rain

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன்..!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். முதியோருக்கு மாதம் 10 டோக்கன் வீதம், 6 மாதங்களுக்கு வழங்கப்படும்  என்றும்,சென்னையில் உள்ள 40 பணிமனை அலுவலகங்களில் இந்த டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
Govt Bus

550 கோடி மோசடி.! முன்னாள் காவல்துறை அதிகாரி கைது.! வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களுக்கு நோட்டீஸ்.!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த என்.எல்.எஸ் ஐ.எப்.எஸ் எனும் நிதி நிறுவன,மானது வாடிக்கையாளர்களிடம் 6-10 சதவீதம் வரையில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டனர். சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து 5,400 கோடிரூபாய் மோசடி செய்து வட்டி, அசல் என கொடுக்காமல் இருந்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேகொண்டு, அந்த […]

3 Min Read
Arrest

சென்னையில் மீண்டும் தீ விபத்து.! அரசு அலுவலகத்தில் 2 பேருந்துகள் 2 கார்கள் எரிந்து நாசம்.!

சென்னை ஆர்.டி.ஓ அரசு அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 வாகனங்கள் எரிந்தன.  சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து அலுவலகமான RTO அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அங்கு சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து அறிந்து உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 30 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த்தனர். ஆனால் அதற்குள் RTO […]

3 Min Read
fire

சென்னையில் பரபரப்பு.! அதிகாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து.!

சென்னை சவுகார்பேட்டை வணிக வளாகத்தில் அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டது.  சென்னை சவுகார்ப்ட்டையில் முக்கிய வீதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராயபுரம், எழும்பூர், அசோக் நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த […]

2 Min Read
Fire accident

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சென்னை அப்போலோவில் அனுமதி.!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கால்வலி காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆந்திர மாநில நகரி தொகுதி எம்எல்ஏவாகவும் , சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜா தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி ஏற்பட்டு அதன் காரணமாக மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

2 Min Read
Minister Roja

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

4 Min Read
rain tn

இதற்கு தள்ளுபடி! சென்னை மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை […]

3 Min Read
Chennai Metro

என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியல்; சிறந்த உயர்கல்வி நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ்க்கு முதலிடம்!

நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தலைச்சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்.ஐ.ஆர்.எப் 2023 விருது பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வியில் சிறந்த கல்வி நிறுவனம் என்று ஐஐடி மெட்ராஸ்க்கு ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடி 5-ஆவது முறையாக, நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், சண்டிகர் பிக்மர் […]

3 Min Read
IITMADRAS

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னையில் உலக தரத்தில் “கலைஞர் கன்வென்ஷன் சென்டர்” என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு . சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனை, வரலாறு குறித்து பேசி புகழாரம் சூட்டினார். இதன்பின், பேசிய அவர், கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் […]

3 Min Read
MK Stalin

அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் – 20-க்கும் மேற்பட்டோர் காயம் …!

சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதில் பின்னால் வந்த நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு […]

2 Min Read
accident

சென்னை வந்தடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், இன்று  முதலமைச்சரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார் என கூறப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் வருவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவுக்கு 10 எம்பிக்கள் பலம் […]

3 Min Read
Arvind Kejriwal

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்ட நிலையில் சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் […]

3 Min Read
MK Stalin

சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சுரானா நிறுவன சொத்துக்கள் முடக்கம். சென்னையை சேர்ந்த சுரானா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் சுமார் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதில், 78 அசையா சொத்துக்கள், 16 அசையும் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.3,986 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சுரானா நிறுவனத்துக்கு […]

3 Min Read
Enforcement Directorate

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் – நாளை அதிகாரிகள் ஆலோசனை…!

போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய […]

3 Min Read
BusStrike