சென்னை

ஆர்.கே.நகரில் தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகை!

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க வைத்திருந்ததாக ஒருவரைப் பிடித்த தேர்தல் செலவினப் பார்வையாளரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். காசிமேட்டை அடுத்துள்ள செரியன் நகர் முதலாவது தெருவில் தேர்தல் செலவீன பார்வையாளர் சில் ஆசிஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிடிவி தினகரன் அணியைச் சார்ந்த ஒருவர் வீடு வீடாகச் சென்றுள்ளார். அவரை சில் ஆசிஸ் விசாரித்ததில், அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது. பின்னர் நடத்திய சோதனையில் அவரிடம் இருந்த 3000 ரூபாயையும் செல்போனையும் […]

#Chennai 3 Min Read
Default Image
Default Image

ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை! புகார் தெரிவிக்கதொலைபேசி எண்கள் ….

இடைத்தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொதுவிடுமுறை * வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் விடுப்பளிக்க உத்தரவு..விடுமுறை வழங்கவில்லை என்றால் புகார் தெரிவிக்க : 044 – 2433 5107 / 94872 69270 / 94440 55566 / 82481 16207 / 79048 02429..     source:    dinasuvadu.com

#Chennai 1 Min Read
Default Image

ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டு போடவேண்டும் !

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் பாஜக செயற்பாட்டாளர்களிடம் களநிலவரம் பற்றி கேட்டறிந்தேன். திமுக – தினகரனுக்கு இடையே கடும் போட்டி […]

#BJP 2 Min Read
Default Image

வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம்!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்காத காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக போக்குவரத்து இணை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடசென்னை ஆணையராக […]

#Chennai 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image

ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற போதை ஆசாமி

சென்னை : மதுரவாயலில் நிக்கில்சன் என்பவர் தனது உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அனுமதித்து விட்டு வீட்டுக்கு திரும்புகையில் தான் கொண்டு வந்த ஆடி சொகுசு காரை  மறந்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன்தான் மனைவி பார்த்து அதிர்ச்சியாகி பின்னர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

தேர்தலை பார்த்து நான் பயப்பட அவசியமில்லை;கங்கை அமரன்.

சென்னை:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாஜக வேட்பாளராக களமிறங்கவில்லை என்று கங்கை அமரன் விளக்கமளித்துள்ளார். இதைப்பற்றி  இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமீபத்தில் எனக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை  பெற்று வந்தேன் . உடல் நலக்குறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை. பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார் என்று அவர் தெரிவித்தார் . இந்த இடைதேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் கரு.நாகராஜனுக்கு  வாக்களித்து பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய […]

அரசியல் 3 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.

சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..  

CMOTamilNadu 1 Min Read
Default Image

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக ஆறு நீதிபதிகள் நியமனம். விரைவில் இவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவியேற்று வைக்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ராமதிலகம், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ராஜமாணிக்கம், பொங்கியப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.

india 1 Min Read
Default Image