சென்னை

#BREAKING: சென்னையில் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை..! 12 பேர் கைது..!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் பிளாக்கில் விற்பனை. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. தற்பொழுது இந்த ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.1,500 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.10,000 திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 டிக்கெட்கள் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
Default Image

கிரிக்கெட் பார்க்க, சென்னையில் இன்று மெட்ரோ சார்பில் இலவசபஸ் வசதி.!

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று இலவச மினிபஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. சென்னையில் 3 வருடங்கள் கழித்து இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் இந்த போட்டியை மைதானத்தில் கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கு இலவச மினிபஸ் வசதி மெட்ரோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுவதால் […]

3 Min Read
Default Image

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கேலரியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரிக்கு கருணாநிதி பெயர் சூட்டினார் முதலமைச்சர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கேலரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ரூ.139 கோடியில் புதிதாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை திறந்து வைத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டினார் முதலமைச்சர். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கேலரியை திறந்து வைத்த பின் நேரில் பார்வையிட்டு வருகிறார் […]

3 Min Read
Default Image

இலவசம்.! போட்டித்தேர்வுக்கு பயிற்சி இலவசம்.! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் மூலம் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அரசு பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு படிக்க எதுவாக, இலவச பயிற்சி மையத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த இலவச பயிற்சி முகாமின் கீழ் அரசு மற்றும் வங்கி போட்டி தேர்வுகளுக்கு பயிர்ச்சி அளிக்கப்பட உள்ளது. என்னென்ன பயிற்சிகள் : தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டி தேர்வு, மத்திய அரசின் SSC போட்டித்தேர்வு, வங்கி பொது தேர்வான IBPS […]

3 Min Read
Default Image

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைப்பு – சென்னை ஐஐடி நிர்வாகம்

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தகவல்.  சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களுக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புஷ்பூ ஸ்ரீ சாய் என்ற மாணவன் பி.டேக் மூன்றாம் ஆண்டு படித்து  வந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்த தற்கொலை குறித்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி நிர்வாகம் விளக்கம்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாத கணக்கின்படி, 6 ஆண்டுகளில் சென்னை […]

4 Min Read
Default Image

#BREAKING : சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தற்கொலை..!

சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர் தற்கொலை  சென்னை ஐஐடி மாணவர் விடுதியில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களுக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புஷ்பூ ஸ்ரீ சாய் என்ற மாணவன் பி.டேக் மூன்றாம் ஆண்டு படித்து  வந்துள்ளார். இந்த நிலையில், மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவனின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
Default Image

சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!  

சென்னையில் வெல்ல தடுப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரை அளித்த திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ள தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். திருப்புகழ் குழு :  சென்னையில், தேங்கும் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் […]

3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை..! வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 15 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை […]

3 Min Read
Default Image

வாகனங்கள் நிறுத்தும் பகுதி.. மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு மூடல் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி, மார்ச் 24 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகச் செயல்படாது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 4 சக்கர வாகன நிறுத்தும் பகுதியில், மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மார்ச் 24ம் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு மூடப்படுவதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, […]

3 Min Read
Default Image

நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு. நாளை (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், 13ம் தேதி தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து […]

2 Min Read
Default Image

சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கேலரி.! முதல்வர் விழாவில் எம்.எஸ்.தோனி பங்கேற்பு.!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதியதாக கட்டமைப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் கேலரி எனும் பெயர் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் கூடுதல் இருக்கைகள் கொண்டு புதிய கேலரி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் முடிந்து இந்த ஐபிஎல் போட்டிக்காக புதுப்பொலிவுடன் திறக்கப்பட உள்ளது. கலைஞர் கேலரி : தற்போது உருவாக்கப்ட்டுள்ள புதிய கேலரிக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டு ‘கலைஞர் கேலரி’ எனும் […]

3 Min Read
Default Image

சென்னையில் இந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு..!

சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு சென்னை மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையிலான மெட்ரோ ரயில் பாதையில் அமையவிருந்த 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மெட்ரோ நிறுத்தங்களை கைவிட முடிவு  அதன்படி, டவுட்டன் சந்திப்பு, பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, மாதவரம் தபால் பெட்டி, ஜோசப் கல்லூரி ஆகிய 6 […]

2 Min Read
Default Image

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தனியார்மயம் ஆகிறதா.? அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்.!

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை.  – அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்.  சென்னை மாநகர போக்குவரத்துக்கு கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறி தொழிற்சங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பேச்சுவார்த்தை : இந்நிலையில், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் , நேற்று 9 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேசுவரத்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர் கூறுகையில், அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை. தனியார்மயம் : போக்குவரத்து ஊழியர்களுக்கு எந்தவித […]

2 Min Read
Default Image

#BREAKING : ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்.  சென்னை விமான நிலையத்தில் ரூ.55 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பையில் இருந்து சென்னை வந்த பயணி கடத்தி வந்த போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மும்பையில் சிக்கிய கடத்தல்காரர் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் சென்னையில் போதை பொருள் சிக்கி உள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

2 Min Read
Default Image

இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. தங்கம் விலை: சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து  ஒரு சவரன் ரூ.41,240-க்கு […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் காரைக்காலில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் மூன்று நாட்களும், தமிழகத்தின் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களும் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. pic.twitter.com/9cP9FqudXI — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) March 8, […]

2 Min Read
Default Image

சென்னையில் புதிய டாஸ்மாக் கடைக்கு தடை.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.  சென்னை பெரியமேடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதில், கல்லூரி, பள்ளி வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தளங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மதுபான கடைகள் வைக்க கூடாது என்பது விதி என கூறி அந்த மனுவில் கூறப்பட்டு […]

2 Min Read
Default Image

பெரிய இடத்து திருமணம்.. போக்ஸோ சட்டம்.. கரை ஒதுங்கிய உடல்.! தற்கொலை செய்துகொண்ட நிஷாந்த்.!

தனியார் மருத்துவமனை சிஇஓ பெண்ணை திருமணம் செய்ய இருந்து போக்ஸோ வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த நிஷாந்த் எனும் இளைஞர், சென்னை தனியார் மருத்துவமனை தலைமை அதிகாரி மகளை திருமணம் செய்வதாக இருந்தது. அப்போது தான் நிஷாந்த் மீது பாய்ந்தது போக்ஸோ வழக்கு. இதனால் அவர் தேடப்படும் நபராக மாறிப்போனார். பள்ளிப்பருவ காதல் : இந்த போக்ஸோ சம்பவமானது நிஷாந்த் படிக்கும் […]

5 Min Read
Default Image

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.! தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி.! பீகார் குழு பேட்டி.!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. –  பீகார் குழு அதிகாரிகள். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை செய்யும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகிறது. பீகார் ஆய்வு குழு : இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் […]

4 Min Read
Default Image

சட்டையில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.68 லட்சம் ஹவாலா பணம்.! சென்னையில் சிக்கிய ஆந்திர இளைஞர்கள்.!

சென்னை ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த இருவரிடம் இருந்து 68 லட்ச ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.  பொதுவாக ஹவாலா பணம் (வெளிநாட்டு பணம்), தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கடத்துபவர்கள் விமான நிலத்தில் வேறு நாட்டில் இருந்த்து இந்தியா வரும்போது விமானத்துறை அதிகாரிகளால் பிடிபடுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த சம்பவம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சுனில்குமார் எனும் 39 வயது மதிக்கத்தக்க நபரும், அப்துல் ரகுமான் எனும் 22வயது […]

3 Min Read
Default Image