அம்மா உணவகத்தை புதுப்பிக்க 2 மடங்கு நிதி ஒதுக்கீடு.! சென்னை மாநகராட்சி அறிவிப்பு.!
கடந்த ஆண்டை விட இந்தாண்டு அம்மா உணவகத்திற்கு அதிகமாக அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது சென்னை மாநகராட்சி. அதிமுக ஆட்சி காலத்தில் விலை மலிவாக அனைவரும் குறிப்பாக தினக்கூலியாக வேலை செய்யும் பலரும் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். இங்கு இட்லி, சாம்பார் சாதம், சப்பாத்தி, தயிர் சாதம் போன்ற உணவுகள் 1 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி : […]