எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிறைவாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் அரசு சார்பில் பிரமாண்ட விழா நடைபெற்றது.அதில் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது இரட்டை இலையை மீட்டெடுத்த இரட்டை குழல் துப்பாக்கியாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளனர் என்றும் அதிமுகவின் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…