சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…! 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!

Published by
லீனா

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு  325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம், Diesel Mechanic பணிகளுக்கு  325 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வேலை குறித்த விபரம் 

  • நிறுவனம் – சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்
  • காலிப்பணியிடங்கள் – 325
  • தேர்வு முறை  – எழுத்து தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – 09-10-2021
  • கல்வி தகுதி – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • சம்பளம் – ரூ.6,000 முதல் ரூ.9,257/- (மாத சம்பளம்)
  • விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மேலும் விபரங்களுக்கு 

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6139d68934c1071e921deaa3

Published by
லீனா

Recent Posts

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது! உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி பேச்சு!

மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…

29 minutes ago

வயநாட்டில் முன்னிலை பெரும் பிரியங்கா காந்தி!

வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…

32 minutes ago

Live :- மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ..!

சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

47 minutes ago

மகாராஷ்டிரா முதல்வர் யார்? தேர்தல் முடிவுக்கு முன்பே வெடித்த சர்ச்சை?

மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…

1 hour ago

இன்று ரிசல்ட்! 2 மாநில சட்டப்பேரவை! 2 மக்களவை! 48 சட்டமன்ற தொகுதிகள்! முழு விவரம் இதோ…

டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…

2 hours ago

மணிப்பூரில் அதிகரிக்கும் பதற்றம்! கூடுதலாக 90 ராணுவ அமைப்புகள் குவிப்பு!

இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…

2 hours ago