சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் ஸ்ரீதர் தற்கொலை!
பொன்னேரி அடுத்த மாலிவாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை; மாற்றுத்திறனாளியிடம் ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஸ்ரீதர்