சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி ஐஃஎப்எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். பெரியமேடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பவர் புரசைவாக்கத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரிடம் கோகுலகிருஷ்ண ஹரி என்பவர், தன்னை ஒரு ஐஎப்எஸ் அதிகாரி என்றும், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய இம்ரான் தனது மைத்துனரின் வெளிநாட்டு வேலைக்காக 2 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய ஹரி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டவுட்டன் பகுதியில் நின்று கொண்டிருந்த ஹரியிடம் பணம் கேட்ட இம்ரானை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…