126 ஆண்டு பாரம்பரியமிக்கது சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதா..? தடுத்திடும் வகையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
இந்தியாவின் தொன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழக்கூடிய தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை தமிழக அரசு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் தனது ஆதரவு தெரிவித்தது.
மாணவர்களின் நலன் கருதி சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்பதே அம்மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…