பிறப்பிலிருந்தே நோயால் தவிக்கும் ஒருமாத குழந்தை …!முடிந்தால் உதவுங்கள்…!(Verified)

Published by
Venu

ரத்தன் நிமிஸ் என்ற ஒருமாத குழந்தை நோய்  தடுப்பாற்றல் குறைப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்.காரணம் அவருக்கு பிறப்பிலிருந்தே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்திருக்கிறது.

 

தற்போது அவருடைய நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.இது உடம்பின் மற்ற பாகங்களுக்கும் பரவ நேரிடும்.மேலும் இதற்கான சிகிச்சை முறையான “எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை-க்கு ரூ.20 லட்சத்திலிருந்து  ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது.ரத்தனின் குடும்பம் நடுத்தர குடும்பம் ஆகும்.பெற்றோரின் பின்னணி நடுத்தர பின்னணி ஆகும்.ஆகவே அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

பிப்ரவரி 17 -ஆம் தேதிக்குள் அறுவை சிகிச்சை நடத்த வேண்டும்.ரத்தன் தற்போது பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது வரையில் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்த தகவலால் ரூ.287497 வரை கிடைத்துள்ளது.

உதவ நினைப்பவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஆனந்த் -9894627781

வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்த விரும்புபவார்கள்:

Name: Kavitha K
Account No: 5444979448
IFSC code: CITI0000003 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்.

பணம் செலுத்த விரும்புவோர்கள் கீழ்கண்ட  செயலிகள் மூலம் உதவலாம்:

Tez or PayTM or PhonePe to this number – 9500087629

 

Published by
Venu

Recent Posts

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

32 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

6 hours ago