2023ம் ஆண்டில் சென்னையில் தனியார் ரயில் சேவை அறிவிப்பு ! மதுரை, கோவை, பெங்களூர் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
லக்னோ – டெல்லி இடையே “தேஜஸ்”எனும் ரெயில் தனியார் ரயிலாக செயல்பட்டு வருகிறது. இதுப்போன்று முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசானது
ரயில் செலும் வழித்தடத்தையும் ரயில் பெட்டியையும் கொடுக்கும் மற்றபடி ரயில் பராமரிப்பு, ரயில் கட்டணம் போன்றவற்றை தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும். இதன் பின் தனியார் நிறுவனம் அரசாங்கத்திற்கு ஆண்டு தொகை செலுத்திட வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில் வாரியம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை-பெங்களூர், சென்னை – கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)