முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.
சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை.
தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் ….
கவனிக்குமா நமது மாநில அரசு ..