சென்னை விமான நிலையத்தில் ,போர்ச்சுகல் நாட்டில் இருந்து யூ.பி.எஸ்.சில் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வரப்பட்ட 3 கிலோ கொகைய்ன் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த கணினி யூ.பி.எஸ்.சை அகற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தாமிரக் கம்பி சுற்றுகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ எடை கொண்ட 6 கொகைய்ன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள உணவகத்தில் ஒப்படைத்து விடுமாறு தம்மிடம் கொகையினை வழங்கியதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…