Categories: சென்னை

போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரிதுறையினர் சோதனை!

Published by
Venu

முன்னால்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த 3 அறைகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா  நிலையத்திற்கு பிற்பகலில் 12.30 நிமிடத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்தது.வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததை அடுத்து அந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம்  நடத்தப்பட்ட சோதனையின் போது சசிகலா, பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடந்தது.மேலும் 3 அறைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். இதையடுத்து அங்கு மீண்டும் சென்றுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உட்பட 3 அறைகளில் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.
ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் வருமான வரித்துறையினர் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
source: dinasuvadu.com

Recent Posts

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…

2 minutes ago

தமிழகத்தில் புதன்கிழமை (25/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…

10 hours ago

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…

11 hours ago

இது தெரியாம போச்சே! இலவசமாக யூடியூப் பிரீமியம் வாங்குவது எப்படி தெரியுமா?

சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…

11 hours ago

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

12 hours ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

12 hours ago