பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்,பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி , ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த திருவிடைந்தையில் ரூ.800 கோடியில், பிரமாண்ட ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக,சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 75வதுஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மைய வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 காவல்துறை கூடுதல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எனவே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…