பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்,பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி , ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த திருவிடைந்தையில் ரூ.800 கோடியில், பிரமாண்ட ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக,சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் 75வதுஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மைய வளாகத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 காவல்துறை கூடுதல் ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் முடிவு செய்திருப்பதால், விமான நிலையம் முதல் புற்றுநோய் மையம் வரை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…