டாக்டர் கிருஷ்ணசாமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமியுடன் சந்தித்தார் ..!!!
டாக்டர் கிருஷ்ணசாமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமியுடன் சந்தித்தார்.
இன்று (15.11.17) பிற்பகல் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள், பட்டியலினத் துறை அமைச்சர் இராஜலட்சுமி அவர்களை சாந்தித்துத் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணைக்கான கோரிக்கை மனுவை வழங்கினார்..